தளம்
சிறப்புச் செய்திகள்

புதிய அரசாங்கத்தில் பழைய அமைச்சர்கள் நால்வர் மீண்டும் பதவியேற்றனர் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், பழைய அமைச்சர்கள் நால்வர் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும், காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Related posts

அரசாங்கத்தை சீர்குலைத்து சுயாதீனமாக செயற்படுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை .!

Fourudeen Ibransa
2 years ago

கோட்டாபய எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் – 

Fourudeen Ibransa
2 years ago

மஹிந்த சமரசிங்க, தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்!

Fourudeen Ibransa
3 years ago