தளம்
கொழும்பு

இலங்கையில் 6 இலட்சம் ரூபாயை எட்டிய தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்றைய தின தங்கத்தின் விலை விபரம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் தங்க விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தங்க விலை விபரம் இதோ,
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150/=
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500/=2
24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 188,000/=
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550/=
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 172,350/=
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570/=
21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 164,500/=

Related posts

ஆளும் கட்சி கூட்டத்தில் மகிந்த!

Fourudeen Ibransa
2 years ago

இவ்வார காலத்துக்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.!

Fourudeen Ibransa
2 years ago

காலி முகத்திடலில் திடீரென பொலிஸ் வாகனங்கள் குவிப்பு!

Fourudeen Ibransa
2 years ago