தளம்
சிறப்புச் செய்திகள்

மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப்பணி..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றையதினம் (04) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன .

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்க முன்னணியின் மகளிர் அணியினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்?

Fourudeen Ibransa
1 year ago

மஹிந்த பதவி விலகி இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது – சமல் ஆதங்கம்

Fourudeen Ibransa
2 years ago

அரசிலிருந்து வெளியேறி அரசியல் செய்யுங்கள்;

Fourudeen Ibransa
3 years ago