தளம்
இன்றைய நிகழ்வுகள்

சபாநாயகரைச் சந்தித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்.!

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பெல்டன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

5 முக்கிய நாடுகளின் தூதுவர்கள் ரணிலுடன் சந்திப்பு!

Fourudeen Ibransa
1 year ago

பாடகி யொஹானிக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காணி

Fourudeen Ibransa
2 years ago

நாட்டில் உணவு உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதன் மூலமே உணவுப் பற்றாக்குறையை வெற்றி கொள்ள முடியும் .!

Fourudeen Ibransa
2 years ago