ஜப்பான் வர்த்தகர்கள் குழு ஜனாதிபதியினை சந்தித்தது.
ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11.01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்…
இலங்கை, தாய்லாந்து வார்த்தக மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், இன்று பேச்சுவார்த்திகள் ஆரம்பிப்பதாகவும் ஜனாதிபதி ஊடக…
10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!
ஹொரவபொத்தானை பிரதேசத்தில் ரியூசன் வகுப்பில் கலந்து கொண்ட 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று (08) மாலை…
இலங்கை வந்த கமரூன் ரணிலுடன் சந்திப்பு!
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ…
5 முக்கிய நாடுகளின் தூதுவர்கள் ரணிலுடன் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ பிரித்தானிய உயர்ஸ்தானிகர்இ ஜப்பானிய தூதுவர்இ அமெரிக்க தூதுவர்இ இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி…
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம்….!
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டால் பட்டம் முடித்து வெளியேறும்போது அவர்கள் சமூகத்தில் நாளை தலைவர்களாக உருவாக்கப்படுவார்கள்! உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவிப்பு. அந்த வகையில்…
சிங்கப் பெண் பாத்திமா ஜைனப் சாபி…!
பல சவால்களை முறியடித்து 𝙳𝚛. சாபி ஷஹாப்தீனின் மகள் ஜைனப் 9 பாடங்களில் ஏ சித்தி பெண்களுக்கான சானிட்டரி 𝚙𝚊𝚍𝚜, நாப்கின்களை, தனது சக பாடசாலை மாணவிகளுக்கு…
ஒலுவில் அல் ஜாயிஷா மகளிர் கல்லூரியில் கண்காட்சி..!
“நுட்பச் சிறகுகள்” கண்காட்சி அக்/அல்-ஜாயிஸா கல்லூரி விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கல்லூரி அதிபர் Z.கலிலுர்ரஹ்மான் தலைமையில் தொழில்நுட்ப பாட கட்டுறு பயிற்சி ஆசிரியை MH.பாத்திமா அஸ்ரா அவர்களின்…
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்…!
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் #ஜனாதிபதி #ரணில் #விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். இன்…
சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின் ஆதரவில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு…!
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின் ஆதரவில் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்றையதினம் (09) யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டடத்தை…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்