இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பெல்டன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இணைந்திருங்கள்