விமானம் புறப்பட்டுப் பல மணிநேரம் ஆகியிருந்தாலும் மனது இன்னமும் நோர்வேயின் இருள் சூழ்ந்த இலையுதிர்காலத்தின் மழை நாட்களில் தொலைந்து போயிருந்தது. “அதென்ன. வெளிநாட்டுக்கு வந்து இத்தனை வருஷமாகியும்…