திருமணம் ஆனது முதல் தனக்கும் தன் கணவருக்கும் இடையே உடலுறவு ஏற்படவில்லை என இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தேனிலவின் போது தன் கணவர் தன்னை புறக்கணித்ததாகவும்இ கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் என்றும் அந்த புகார் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆனது முதல் தனக்கும் தன் கணவருக்கும் இடையே உடலுறவு ஏற்படவில்லை என இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தேனிலவின் போது தன் கணவர் தன்னை புறக்கணித்ததாகவும்இ கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் என்றும் அந்த புகார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தினர் கொடுமை செய்ததாகவும்இ கணவர்இ மாமியார் மற்றும் கணவனின் அண்ணி மீது அந்தப் பெண் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

பல இளைஞர்கள் தங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை மறைத்து திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அந்த குறைபாடுகள் தெரியவரும்போது திருமண உறவு முறிந்து போகும் அளவிற்கு பிரச்சினைகள் வெடிக்கிறது. அதை சமாளிக்க முடியாமல் அவர்கள் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கின்றனர்இ அது ஒரு கட்டத்தில் காவல் நிலைய வழக்குஇ கைது வரை போகிறதுஇ சில சம்பவங்கள் கொலை தற்கொலையில் முடிகிறதுஇ ஆனால் இங்கு இரு சம்பவம் காவல் நிலையம் வரை வந்துள்ளது. தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பதை மறைத்து கணவன் திருமணம் செய்துகொண்டதாக பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தூர் நேரு நகரில் வசிக்கும் புதுமண தம்பதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆனது முதல் கணவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதுஇ திருமணத்திற்கு பிறகு அந்த இளைஞனுக்கு பல்வேறு வியாதிகள் இருப்பது மனைவிக்கு தெரியவந்ததுஇ அதே நேரத்தில் திருமணம் நடந்த கையோடு தேனிலவுக்கு சென்றனர்இ அந்த இடத்தில் கணவன் மனைவிக்கு இடையே எந்த விதமான உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. பல வியாதிகளுக்கு கணவன் மருந்து சாப்பிடுவதால் கணவனுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருப்பதை அந்த பெண் அறிந்து கொண்டார். இதுகுறித்து மாமியார் ஷில்பா அண்ணி மேகனாஇ கணவனின் அண்ணன் நிக்கில் ஆகியோர் தன் தங்கள் மகனுக்கு வியாதி இருப்பதை மறைத்து தன்னைத் திருமணம் செய்து வைத்து விட்டனர் என அந்த பெண் குற்றம் சாட்டுகிறார்.

அதேநேரத்தில் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு மாமியார் பெரிய தொகையை தனது பெற்றோரிடம் வரதட்சணையாக கேட்டதாகவும்இ 5 லட்சம் ரூபாயும் ஐம்பது பவுன் தங்கமும் கொடுத்த பின்னரே திருமணம் நடந்த தாகவும் அந்த பெண் கூறினாள்இ பிறகு எப்படியோ ஏற்பாடு செய்து தனது பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும்இ ஆனால் அதன்பிறகும் அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமை செய்து வருவதாகவும்இ அந்தப் பெண் கவணன் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் நடந்து ஒரு வாரகாலம் மாமியார் வீட்டில் இருந்த போதும் தனது கணவரின் கை தன் மீது படவேயில்லை என்றும்இ தேனிலவுக்கு சென்ற போதுதான் அவர் தன்னுடன் உறவு கொள்ள முடியாது என்று மறுத்ததாகவும் அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

தனிமையில் இருக்க அழைத்தபோதும் தனக்குள்ள பிரச்சனையை தன் கணவன் வெளிப்படையாக கூறியதாகவும்இ தனக்கு பல வியாதிகள் இருப்பதால் தன்னால் உறவு வைத்துக்கொள்ள முடியாது என கணவர் தெரிவித்ததாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார். என்னுடைய தனது தாய் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் மும்பையில் தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரின் ஆதரவுடன் அந்த பெண் கணவன் மாமியார் விட்டார் மீது புகார் கொடுத்துள்ளார்.