ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனினும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தால் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் எனவும் மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இணைந்திருங்கள்