இயற்கையாகவே ஒரு பெண்ணிற்கு இரண்டு பிறப்புறுப்புக்கள் இருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஒரு பெண்ணிற்கு இரண்டு பிறப்புறுப்புக்கள் இருக்கின்றன. இது சில ஹார்மோன் மாற்றங்களினால் நிகழ்கின்றது. இரண்டு பிறப்புறுப்புக்கள் பற்றியும் இது போன்ற பிரச்சினை யாருக்கெல்லாம் இருக்கும் என்பது குறித்தும் தெளிவாக பார்க்கலாம்.
நோய்க்கான காரணம்
இந்த நோய் நிலைமையை “Didelphys” எனும் பெயரால் அழைப்பர்.
Didelphys என்பது பிறக்கும் போதே பெண்களுக்கு எற்படும் மருத்துவ குறைப்பாடாகும்.
அதாவது ஒரு பெண் குழந்தை கருவில் உருவாகும் போது அக்குழந்தைக்கு மரபணு அல்லது ஹார்மோன்ஸ் பிரச்சினையால் இரண்டு கருப்பை தோன்றும் இதனையே மேற்குறிப்பிட்ட பெயரால் அழைப்பர்.
இந்நோய் நிலைமை வழமையாக இருக்கும் கருப்பை வடிவத்தைவிட மாறுபட்ட வடிவத்தை கொண்டு காணப்படும்.
அறிகுறிகள்
இந்நோய் நிலைமை இருக்கும் போது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தாங்க முடியாத அளவிற்கு வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
மாதவிடாயின் போது அதிகமான இரத்த போக்க ஏற்படும்.
திருமணமான பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது தாமதாமாகும்.
பொதுவாக 30 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் மாதவிடாய் இரண்டு கருப்பைகள் இருக்கும் பட்சத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியாகும்.
உடல் எடை குறைதல் மற்றும் உடல் சோர்வு
பிரசவ நேரங்களில் மிக கடுமையான சிகிச்சை முறை இருக்கும்.
முக்கிய குறிப்பு
இது போன்று அறிகுறிகள் ஏற்படும் போது முறையாக மருத்துவரை நாடுவது சிறந்தது, இல்லையெனில் உயிராபத்து ஏற்படுவது நிச்சயம்.
இணைந்திருங்கள்