சற்றுமுன் கொழும்பு, கறுவாத்தோட்ட பொலிசாரால் #ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார்!

பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.