ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் “பாங்கியோஸ் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய படகை சவூதி அரேபியாவில் தொடங்குவதற்கு Lazzarini தயாராகி வருகிறது.
ஆமை வடிவத்தில் இருக்கும் இந்த படகில் 60,000 பேர் தங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது கடற்கரை கிளப்புகள், Villa , பல்பொருள் அங்காடி மற்றும் ஒன்பது மின் மோட்டார்கள் அடங்கிய மிதக்கும் நகரமாகும் SaudiArabia.
இணைந்திருங்கள்