கத்தாரின் உலகக் கோப்பைத் தொடரர் ஆரம்பமாவதறக்கு முன்னதாகவே 558 பேர் புனிதமிகு இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதாக பிரபல இஸ்லாமிய அழைப்பாளர்
பைசல் ஹாஷிமி அறிவித்துள்ளார்.

விளையாட்டிற்காக
கோடிகளைக் கொட்டிய கத்தாருக்கு இதுவே போதுமானதாகும்.

الله اكبر
أعلن الداعية الشهير ”فيصل الهاشمي‟ عن مايقارب 558 شخص يعتنقون الإسلام في قطر خلال أسبوع قبيل بدء كأس العالم يوم غدا، ضمن مبادرة كن داعياً في المونديال، نسأل الله لهم الثبات ❤