சஞ்சய் யோ வழங்கும் சஸ்மிதா இளஞ்செழியன் அவர்களின் இயக்கத்தில் அரோஸ் இசையில் ரியான்சி ரோகன் அவர்களின் வரிகளில் வெளிவர இருக்கும் “வருவானே ராசா ” திரைப்படைப்பின் முதல் பார்வை எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி வெளிவரக்காத்திருக்கிறது.