By Parthiban.A2 மணி நேரம் முன்

சமீபத்தில் நடிகை தமன்னா ஒரு பிரபல சோப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகி இருந்தார். அது சில சர்ச்சைகளையும் சந்தித்து இருந்தது. அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக தமன்னா 6.2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். இரண்டு வருடத்திற்கு இந்த தொகையை அவர் பெற்று இருக்கிறார். படத்தில் நடிப்பதை விட இதன் மூலமாக தமன்னா மிக அதிகமாக தொகையை சம்பாதித்து இருக்கிறார்.