இலங்கை மற்றும் அவுஸ்ரெலியா அணிகளின் 2வது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

கடந்த போட்டியில் இலங்கை அணியின் கைகளில் வெற்றி இருந்தும், மெக்ஸ்வெல் அதை இல்லாமல் செய்தார்.

இருப்பினும் இன்றைய போட்டியும் வனிந்து இல்லாமல் விளையாடுவதும் சோகமேயாகும்.

இந்த போட்டி இலங்கை நேரம் நண்பகல் 02.30 மணிக்கு, பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கிறது.