அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுட் த்தாபனம் (CPC) நேற்று (29) எரிபொருள் விநியோகத்தை முப்படை , பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துத் சபைக்கு வழங்க தீர்மார்னித்துத்ள்ளது.
இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பார்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த முறை இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுட்த்தா பனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த சமீபத்திய உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை எந்த இலங்கை பெற்றோலிய கூட்டுட்த்தாபனத்துத்டன் இணைக்கப்பட்டட் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படாது.
இணைந்திருங்கள்