ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கும் அதே வேளையில் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படும். அதுவும் பட்டாசு ஒரு சிறு தீப்பொறி பட்டால் போதும் நொடிகளில் வெடிக்க ஆரம்பித்து விடும். எரிகிறது என்று பார்ப்பதற்குள் மொத்த பட்டாசுகளுமே தீப்பற்றிக்கொள்ளும். அப்படி ஒரு விபத்து சித்தூரில் நிகழ்ந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சித்தூர் அடுத்த வடமாலைப்பேட்டையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில், பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்