2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். 407,129 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 517,496 விண்ணப்பதாரர்கள் 2021 சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இணைந்திருங்கள்