காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று எகிப்துக்கு பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று ஆரம்பமாகவுள்ள மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது, அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்