பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் இரட்டைச்சதமடித்தார்.
131 பந்துகளில் 24 பௌண்டரிகள், 10 சிக்சர்களுடன் 210 ஓட்டங்களை பெற்றார்.
126 பந்துகளில் அவர் இரட்டைச்சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டைச் சதம் இதுவாகும்.
இந்திய அணி 36 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இணைந்திருங்கள்