2024 ஜனாதிபதித் தேர்தலில் அநுர திஸாநாயக்க எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

அநுர குமார ஜனாதிபதியானால் 6 மாதத்தில் ஓடுவார் ; கிண்டலடிக்கும் ஹிருணிகா | Anurakumara Becomes President He Run In6Months

அதோடு சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்யாத மிக சுத்தமான அரசியல்வாதி என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர இதன்போது தெரிவித்தார்.