#போடியார் வெற்றித்திரைப்படத்தின் பாடலான “மீன் பாடும் ஊரு..” இதுவரை 1000 இற்கும் மேற்பட்டவர்களால் பகிரப்பட்டு, 200,000 தடவை பார்க்கப்பட்டது எனும் மைல்கல்லைக் கடந்தது.

பாடலையும், திரைப்படத்தையும் வெற்றியடைய வைத்துக் கொண்டாடும் எமது அன்பு இரசிகர்களுக்குக் கோடான கோடி நன்றி!

பாடலைப் பார்வையிட…