(02.11.2026- Thalam) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026-ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் (CHOGM) பங்கேற்பதற்காக, நவம்பர் 2-ஆம் திகதி அன்டிகுவா மற்றும் பார்புடாவை வந்தடைந்தார்.
அன்டிகுவாவில் உள்ள வி. சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, அன்டிகுவா மற்றும் பார்புடாவின் சுகாதாரம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சேவை விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் ஜோசப் வரவேற்றார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்