(03.11.2026 Thalam-) வட மாகாணத்தில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெண்டி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கத்தின் வசம் உள்ள நிலங்களில், அனுமதியற்ற கட்டுமானங்களையோ அல்லது நிலத்தைச் சுத்தம் செய்யும் பணிகளையோ மேற்கொள்ள அனுமதி இல்லை என்று அவர் கூறினார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்