சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா காலமானார்கள்.


ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்துச் செல்லப்பட்டு சாய்ந்தமருது தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


வர்த்தக நிலையங்களை மாலை 6.00 மணியுடன் மூடி சகலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளது.