ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற கெலிக்கப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு அவசர சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
விபத்தின்போது கெலிக்கப்டரில் 16 பேர் இருந்ததாகவும், அவர்களில் 13 சுற்றுலா பயணிகள், ஒரு குழந்தை மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்ததாகவும் அவசர சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
இணைந்திருங்கள்