கொரோனா நோயாளர்களின் சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ ஒக்சிஜனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையின் சக்தி கப்பன் 40 டொன் திரவ மருத்துவ ஒக்சிஜனை கொண்டு வந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பல் நேற்று 100 டொன் திரவ ஒக்சிஜனை இலங்கை;க்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்