இலங்கை திருநாட்டின் 74வது தேசிய சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.