நடிகை அஞ்சு குரியன் உள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூட்டை பரப்பி வருகின்றது நடிகை அஞ்சு குரியன் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான பிரகாஷ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் அஞ்சு குரியன்.

பல படங்களில் துணை நடிகையாகவும் குறும்படங்களின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு வெளியான சுப்பு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ள அஞ்சு குரியன் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் பார்வையை வீசி அவருடைய அழகுகள் இலைமறை காய்மறையாக தெரிவது போன்று போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.