Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: கட்டுரை

கட்டுரை

,சிங்கள மக்கள் தமது பொறுமையை இழந்து விட்டார்கள். .! 

அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான்….

கட்டுரை

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எந்த அரசியல் கட்சிடமும் தீர்வு இல்லை.! 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமையின் காரணமாகவும் அதன் காரணமாக, நாடு முழுவதிலும் ஆங்காங்கே மக்கள், தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாகவும், அரச…

கட்டுரை

“ஆட்சியைவிட்டு, உடனடியாக ராஜபக்‌ஷர்கள் வெளியேற வேண்டும்” .! 

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரிடம் ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் வழங்கி இருக்கின்றது. கடந்த…

கட்டுரை

எண்ணெய் கும்பலின் அரசியல் ஆதிக்கத்தை உடைப்பது என பல நோக்கங்களில் அமெரிக்கா வெற்றி.! 

பாஸ்கர் போர் என்றதும் நம் மனதில் தோன்றுவது ஒரு நாடு மற்ற நாட்டை பிடிக்கச் செல்கிறது என்பதான ஒரு சித்திரம். விவசாயம், கால்நடை வளர்ப்பு முதன்மையாக நடந்த…

கட்டுரை

அரசாங்கத்துக்குள் இருந்து ஓரங்கட்டப்படும் மஹிந்தவின் விசுவாசிகள்.! 

விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர்…

கட்டுரை

ஜெனீவா 2022 – நிலாந்தன். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே…

கட்டுரை

‘மொட்டு’ ஆட்சியில், ‘கோட்டாவும் தோல்வி; ராஜபக்‌ஷர்களும் தோல்வி,! 

மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; எரிபொருள் இல்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு; பொது மக்களின் அன்றாட வாழ்வு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டாவுக்கு வாக்களித்தோர் பலவிதம். அப்பட்டமான…

கட்டுரை

விமல், கம்மன்பில இல்லாத மொட்டு இருக்கமுடியுமா? 

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும்…

கட்டுரை

பூமியின் ’நரகம்’ காஸா (GAZA) 

இந்து குணசேகர் ”பூமியில் நரகம் உள்ளது என்றால், அது காஸாதான்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் ஒருமுறை பேசியிருந்தார். நரகம் என்ற…

கட்டுரை

 முழு நாடும் சரியான பாதைக்கு எடுப்பதற்கு அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய கைவிடப்பட்ட செட்.! 

அரசாங்கத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் சிறிய கட்சிகள் கூட்டமைப்பானது இன்று தங்களுடைய முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு என்றுதான் அந்த முன்மொழிவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்….

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse