Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: கொழும்பு

கொழும்பு

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் தீவிரமடையும் பதற்றம் – வட்டமிடும் ஹெலிகாப்டரால் குழப்பம் 

பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை  பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு தீவிர பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு…

கொழும்பு

இரு போராட்ட குழுக்களுக்கிடையில் மோதல் .! 

இன்று (ஜூலை 12) காலை அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய…

கொழும்பு

வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுமாறும் பசில் ராஜபக்ச .! 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு…

கொழும்பு

பிரதம அதிகாரங்களை ரணில் உடனடியாக பயன்படுத்த வேண்டும்! 

நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை…

கொழும்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு.! 

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த…

கொழும்பு

இவ்வார காலத்துக்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.! 

(இராஜதுரை ஹஷான்) சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிப்பதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ தற்போது எதிர்கொண்டுள்ளார். ஜனாதிபதி…

கொழும்பு

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி.! 

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இன்றிரவு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய…

கொழும்பு

பதவியை இராஜினாமா செய்த பந்துல.! 

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றிய பந்துல குணவர்தன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில்…

கொழும்பு

பிரதமர் இல்லத்திற்கு முன்பாக பதற்றம்.! 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட…

கொழும்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது விமான நிலையத்தில் .! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்தில் இருப்பதாகவும் ராஜபக்ச குடும்பத்தினர் தங்கம் உட்பட பொருட்களுடன் கப்பலில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு ஒன்றில்…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse