ராபி சிஹாப்தீன்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (21) காலை புதிய ஜனாதிபதியாக இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாண செய்யும் நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாண செய்யும நிகழ்வின் படத்தொகுப்பு