கல்கிஸை பொலிஸ் பிரிவுப் பகுதியில் கொலையொன்றை செய்துவிட்டு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலையத்த்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் குறித்த இருவருக்கும் வெளிநாடு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க