கிங்தொட்ட ,கிங் கங்கை கழிமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் இருவரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 மற்றும் 15 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இணைந்திருங்கள்