மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இசைமாலைதாழ்வு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் வீதியின் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.