2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை இவ்வருடம் மே மாதத்தில் நடத்தப்படுவதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்,
* You will receive the latest news and updates on your favorite celebrities!

இணைந்திருங்கள்