ஈரான் பணியப்போவதில்லை என்றும், போருக்குத் தயாராக இருப்பதாகவும் அந்நூட்டின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

‘எதிரியை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளவும், எங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கும் நிலைக்குக் கொண்டுவரவும் நாங்கள் போராடுகிறோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.