ஏற்கனவே நரம்பியல் நோயால் பாதிக்கப்படு உள்ள ரஷ்ய அதிபர் புட்டின், கடும் சிகிச்சைக்கு உள்ளாகி உள்ள நிலையில். தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அவர் உடல் நிலை, மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. ரஷ்யா ஒரு கமியூனிஸ் நாடு என்பதனால் அன் நாட்டில் இருந்து சரியான எந்த செய்தியும் வெளியாவது இல்லை. அரசு அறிவிப்பதே செய்தியாக வெளியாகி வருகிறது.

ஆனால் இம்முறை புட்டினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதனை அதிகாரிகள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். இதில் இருந்து புட்டின் மீண்டு வருவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.