மதீனாவிலுள்ள அல்-ஹிஜ்ரா அதி வேக பாதையில் 140 கிலோமீட்டரில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியது. 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.