நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வருகின்றது.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.