எதிர்வரும் 12ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு நினைவாக இவ்வாறு 12ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்
இணைந்திருங்கள்