பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரைசா வில்சன் மார்க்கெட்டிங் துறையில் ஆரம்ப காலத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் மாடலிங் துறைக்கு வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. எனினும் இவருக்கு துணை நடிகையாக நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இதனை அடுத்து ஹரீஷ் கல்யாணுடன் ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டம் இவருக்கு பெரிதானது.

அதன் பிறகு இவர் தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். மேலும் இவர் நடித்த எஃப் ஐ ஆர் படமானது இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

இந்த சூழ்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை போட்டு எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து விடுவார்.

இந்நிலையில் தற்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கதி கலங்கி விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு என்று எதையும் விட்டு வைக்காமல் இவர் தனது கிளமரான புகைப்படத்தை போட்டு ரசிகர்களை கட்டி விட்டார்.

அது மட்டும் அல்ல அமலா பால் ஆடை வெப் சீரியலில் எப்படி ஆடை இல்லாமல் நடித்தாரோ அது போல ரைசா நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் இதில் ஒரு குறிப்பிட்ட தக்க விஷயம் என்னவென்றால் இவர் வெப் சீரிஸ் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க ஒகே சொல்லியுள்ளார் நடிகை ரைசா வில்சன்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். மேலும் இவரா இப்படி? எப்படி ஓகே சொன்னார் என்ற கேள்விகளை அவர்கள் தற்போது இணையத்தில் கிளம்பி வருகிறார்கள்.

மேலும் உண்மை நிலை என்ன என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும் என்பதால் நாம் பொறுத்திருந்து பார்த்து தான் இதற்கான விடையை கண்டறிய முடியும்.