அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை ​செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். எனவே இது தொடர்பில் பயம் கொள்ள தேவையில்லை  எனவும் தெரிவித்தார்.