ஹோமாகம  மாவத்தகமயில் இணையம் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை இட்டுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிப் பண மோசடி செய்தமை தொடர்பில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (14) இரவு மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் (FB)  மூலம் வாகனங்களை விற்பனை செய்து தருவதாகவும், அதற்காக ஒரு வாரத்திற்கு 5,000 ரூபாயும், இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாயும் செலுத்துமாறு தொலைபேசி ஊடாகக் கோரி,  அதன் பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரங்களை வெளியிடாமல், குற்றவியல் நம்பிக்கை துரோகம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அனோஜன் இன்னும் வீடு திரும்பவில்லை…

October 15, 2026செய்திகள்

இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்

October 15, 2026செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால்

October 15, 2026

Post a Comment

No comments

https://www.blogger.com/comment/frame/949029781622113645?po=1026497766496265699&hl=en-GB&saa=85391&origin=https%3A%2F%2Fwww.jaffnamuslim.com&blogspotRpcToken=4402703#%7B%22color%22%3A%22rgb(32%2C%2032%2C%2032)%22%2C%22backgroundColor%22%3A%22rgb(255%2C%20255%2C%20255)%22%2C%22unvisitedLinkColor%22%3A%22rgb(239%2C%2077%2C%2028)%22%2C%22fontFamily%22%3A%22%5C%22Anek%20Tamil%5C%22%2C%20sans-serif%22%7D

Ads by ProfitSence

Ads by ProfitSence

Popular Posts