நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன், சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே இதுகுறித்து விசாரணை செய்ய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று(22) அறிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்