நேற்றைய தினம்(06) பிரித்தானியாவின் எல்லைப் புறமான ஸ்காட்லான் அருகே உள்ள கடல்கரை ஓரமாக, ரஷ்யாவின் உளவு விமானம் ஒன்று பறந்து நோட்டமிட்டுள்ளது. மிகவும் தாழ்வாக அது பறந்து பிரித்தானிய ராணுவ ராடர்களில் மண்ணை தூவி இருந்த நிலையில். திடீரென பிரித்தானிய கடல் படை உளவுப் பிரிவு இந்த விமானத்தை கண்டு பிடித்து, தலைமைக்கு தகவல் அனுப்ப. றொயல் ஏர்ஃபோசின் டைபூ விமானம் ஒன்று தனது தளத்தில் இருந்து சீறிப் பாய்ந்தது. இதனை அடுத்து பிரித்தானியாவின் போர் விமானம் தம்மை நோக்கி வருவதை அவதானித்த ரஷ்ய உளவு விமானம்…

உடனடியாக சர்வதேச எல்லைக்கு சென்று விட்டது, என்று பிரித்தானிய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.