பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்பதுடன் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா எ்ன்பது குறித்து இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்