முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்
இணைந்திருங்கள்