சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வீட்டில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சபாநாயகரின் வீட்டின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக, வழக்கமான பொலிஸாரும் வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.